அமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்ஸ் ஒலிம்பிக்கில் 19 பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் 31-07-2012 அன்று நடந்த 4*200 மீட்டர் நீச்சல் போட்டியில் அமெரிக்க குழுவினர் ரியான், கார்னர், ரிக்கி, பெல்ப்ஸ் ஆகியோர் முதலிடம் பிடித்து தங்கம் வென்றனர். அதோடு 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியிலும் பெல்ப்சுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.
இதோடு சேர்த்து ஒலிம்பிக்கில் 19 பதக்கங்களை பெற்றுள்ளார். இதில் 15 பதக்கங்கள் தங்கமாகும். முன்னதாக சோவியத் ரஷ்யா ஜிம்னாஸ்டிக் வீரர் லாரிசா 18 பதக்கங்கள் பெற்றதே சாதனையாக இருந்தது. அவர் 1956 - 1964 வரை இந்த பதக்கங்களை பெற்றிருந்தார். அந்த சாதனைகளை பெல்ப்ஸ் தற்போது முறியடித்துள்ளார்.
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.
இது போல நாம என்று பதக்கம் வெல்ல போகிறோமோ ?
பதிலளிநீக்குசுருக்கமாய் சுவையாய் இருந்தன .(புள்ளி) விவரங்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் (விகடன் வலையோசை)
பதிலளிநீக்குஅடடா, முக்கியமான ஃபாலோவர் விட்ஜெட் வைக்கலியே?
பதிலளிநீக்குஇங்கு கிளிக் செய்து பார்த்து கருத்துக்கூறவும்.நன்றி!
பதிலளிநீக்கு