tag:blogger.com,1999:blog-4564085302602751261.post4942499560519374701..comments2023-08-26T17:59:56.908+05:30Comments on செய்திக்கதிர்: ஆண்களின் செக்ஸ்Anonymoushttp://www.blogger.com/profile/00171065877623932187noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4564085302602751261.post-71575003879718538232012-05-30T19:49:50.700+05:302012-05-30T19:49:50.700+05:30nice post machi
come to my blog www.suncnn.blogspo...nice post machi
come to my blog www.suncnn.blogspot.comகற்பதை கற்பிப்போம்https://www.blogger.com/profile/16543470421141964161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4564085302602751261.post-78112637866412197632011-07-20T09:54:05.140+05:302011-07-20T09:54:05.140+05:30இதைப்பற்றி யார் என்ன எழுதினாலும் முண்டியடித்துப் ப...இதைப்பற்றி யார் என்ன எழுதினாலும் முண்டியடித்துப் படிப்பார்கள்... இது இயல்பு...

பகிர்வுக்கு நன்றி...

http://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4564085302602751261.post-83733864115496373222011-07-20T06:21:12.990+05:302011-07-20T06:21:12.990+05:30Everything you wanted to know about sex, but were ...Everything you wanted to know about sex, but were afraid to ask என்னும் புத்தகம் சமீபத்தில் எழுபதுகளின் ஆரம்பத்தில் வந்து சக்கைபோடு போட்டது. அதிலிருந்து ஒரு சிறு பகுதியை நினைவிலிருந்து எடுத்து தமிழில் தருகிறேன்.

கேள்வி: சுய இன்பம் செய்தால் உடலுக்கு கேடாமே? அதுவும் ஆண்களுக்கு சக்தி விரையமாமே.
பதில்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தேவையின்றி பல தலைமுறைகளாக சிறுவர்களை பயமுறுத்தவே இது கூறப்பட்டுள்ளது. தன் உடல் உறுப்புகளை பற்றி பிரக்ஞை வரும்போது எல்லோரும் செய்ததுதான் அது. என்ன, தாங்கள் பெற்றோராகும்போது மட்டும் அவர்களும் தங்கள் சிறுவர்களுக்கு இதே தடையை விதிக்கின்றனர். மறுபடியும் கூறுவேன், சுய இன்பத்தால் எந்த கெடுதியும் கிடையாது. என்ன துணி பாழாகும் அவ்வளவே.
கேள்வி: ஒரு கெட்ட விளைவும் இல்லையே?
பதில்: இல்லை. என்ன, உங்கள் காதுகள் மட்டும் கீழே விழுந்து விடும்.
அடிக்குறிப்பில் எடிட்டர் கூறுவது: Don't take it seriously, it is his attempt at humor.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com