tag:blogger.com,1999:blog-4564085302602751261.post7747822347160801955..comments2023-08-26T17:59:56.908+05:30Comments on செய்திக்கதிர்: புதிய உலக அதியசங்கள்.!Anonymoushttp://www.blogger.com/profile/00171065877623932187noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4564085302602751261.post-44861221601003276972012-01-03T12:15:00.604+05:302012-01-03T12:15:00.604+05:30இந்த உலக அதிசயங்கள் ஏழு வோட்டிங் மூலம் தேர்ந்தெடுக...இந்த உலக அதிசயங்கள் ஏழு வோட்டிங் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பதே மோசடி. யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் பல நினைவுச்சின்னங்களும் அதிசயங்கள் என்பதுதான் உண்மை. இதுபோக இவர்கள் கண்களில் படாமல் நம் தேசத்தில் இருக்கும் பல கோவில்களும் நிச்சயம் அதிசயமே..

மேலும் அதிசயம் என்பது அவரவர் பார்வைக்கேற்ப மாறுபடும். அதன்படியும் வேறுபடுத்தவேண்டும்..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com